கூ.ரி.ய ஆ.யு.த.த்.தா.ல் தா.க்கி இ.ளைஞர் ஒ.ருவரை கொ.லை செ.ய்துவிட்டு அ.வரது கை.யி.னை.த் து.ண்.டா.டி.ச் செ.ன்று வே.றொரு இடத்தில் வீ.சிச் செ.ன்றுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மிடியாகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மிடியாகொட காவல்துறை பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் நேற்று இ.ளைஞரொருவர், கூ.ரிய ஆ.யு.த.த்.தா.ல் தா க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வி.சாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இனந்தெரியாத நபர்கள் சிலர் உ.யி.ரி.ழ.ந்.த இ.ளைஞனை கூ.ரி.ய ஆ.யு.த.த்.தா.ல் தா.க்கியுள்ளதுடன், இ.ளைஞனின் ஒரு கை.யை து.ண்.டி.த்.து எ.டுத்துச் சென்று மிடியாகொட நான்காவது சந்தி பகுதியில் கைவிட்டுச் செ.ன்றுள்ளனர்.
சம்பவத்தில் படு.காயமடைந்த இ.ளைஞன், பலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உ யிரிழந்துள்ளார். மிடியாகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.
மிடியாகொட காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.