இலங்கையில் இன்று மேலும் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் இன்று 356 பேருக்கு கொவிட்-19 தொற்றுதி பதிவாகியிருந்தது.சற்றுமுன் நாட்டில் மேலும் 332 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்று மட்டும் 688 பேருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 33,478 ஆக அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
நான்கு இந்தியர்கள் மற்றும் ரோலர் படகு கடற்படையிரனால் பொறுப்பேற்பு