50 அடி பள்ளத்தில் பா.ய்ந்த முச்சக்கரவண்டி : மூவரின் நி.லை க வலைக்கிடம்

நோர்வூட் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் பா ய்ந்த முச்சக்கர வண்டியில் ப.யணம் செய்த 03 பேர் படுகா யத்திற்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும், சா.ரதியுமே கா.யமடைந்துள்ளனர்.

அத்துடன் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்வி.பத்து நிகழ்ந்துள்ளதாகவும் நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
ஆத்தி… எப்டி எல்லாம் யோசிச்சு காதலை வெளிப்படுத்துறாங்க !… காதலனின் அசத்தல் சர்ப்ரைஸால் திக்குமுக்காடி போன’காதலி’! வைரல் காணொளி!