கடந்த ஒரு வாரத்தில் வாகன வி பத்துக்களில் 30 பேர் ம ரணம்! : அதிகரிக்கும் வாகன வி பத்துகள்!

கடந்த 17 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன வி பத்துகளில் சிக்கி 30 பேர் உ யிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துகளில் 90 பேர் படுகா யமடைந்துள்ளதாகவும் 189 பேர் சிறியளவில் காய மடைந்துள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த வார காலத்தில் 119 பேரின் வாகனங்கள் வி பத்துக்குள்ளாகியுள்ளன.

கடந்த ஒரு வார காலப்பகுதியில் 427 வீதி வி பத்துகள் பதிவாகியுள்ளன.

இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன வி பத்துகளில் ஐவர் உ யிரிழந்துள்ளதுடன், 40 பேர் வரை கா யமடைந்துள்ளனர்.

எனவே, வீதி வி பத்துகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் பொதுமக்களை கோரியுள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
யாழில், கொவிட்-19 தொற்றின் காரணமாக மூடப்படும் பாடசாலைகள்