யாழில் அதிகரித்த கொவிட்-19 தொற்று

யாழ்ப்பாண மருத்துவபீட ஆய்வு கூடத்தில் இன்று 98 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதில் 8 பேருக்கு  கொவிட்-19 தொற்றுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய ஏழாலை 3, இணுவில் 2, வவுனியா 3 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதில் வவுனியா நபர்களில் ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் எனவும் மற்றும் இருவர் வவுனியா கற்குழி, திருநாவற்குளத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வழமை நிலமைக்கு திரும்பவுள்ள வவுனியா; பாடசாலைகள் மீள ஆரம்பம்