கொழும்பு புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற ப.ய.ங்.க.ர ச.ம்.ப.வ.ம்!… : ஒருவர் பலி!

பாணந்துறை – பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற து.ப்.பா.க்.கி.ச் சூ.ட்.டி.ல் ஒ.ரு.வ.ர் ப.லி.யா.கி.யு.ள்.ள.தா.க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

து.ப்.பா.க்.கி.ச் சூ.ட்.டி.ல் ப.டு.கா.ய.ம.டை.ந்.த முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற நபரொருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உ.யி.ரி.ழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், து.ப்.பா.க்கி பி.ர.யோ.க.ம் ந டத்தப்பட்ட இடத்தில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு புறநகர்ப் பகுதியில் சற்று முன்னர் இனம் தெரியாத நப.ர்.களா.ல் து.ப்.பா.க்.கி பி.ர.யோ.க.ம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாணந்துறை, பெல்மடுல்ல பிரதேசத்தில் மோ.ட்.டா.ர் சை.க்.கி.ளி..ல் வந்த இ.ரு.வ.ர் முச்.ச.க்.க.ர வ.ண்.டி..யொன்.றி.ல் ப.ய.ணி.த்.த.வ.ர்.க.ள் மீது து.ப்.பா.க்.கி பி.ர.யோ.க.ம் மே.ற்.கொ.ண்.டு.ள்..ளதா.க காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ப.டு.கா.ய.ம.டை.ந்.த ப.ய.ணி ஒ.ரு.வ.ர் பாணந்துறை வைத்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகாத நிலையில் காவல்துறையினர் தீ.வி.ர வி சாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
‘வெற்றிப் படிகட்டு!’.. ’30 நிமிஷத்துல 33 தளங்கள்!’… துவிச்சக்கரவண்டியில் காலை ஊன்றாமல் ஏறி.. சாகசம் பண்ணிய ‘அநாயச மனிதர்!’ .. வைரல் காணொளி!