வௌவாலிடம் கடிவாங்கிய ‘சீன’ விஞ்ஞானி.. ‘அப்பவே இந்த சம்பவம் நடந்துருக்கு’.. வெளியான அதிர்ச்சி காணொளி..!
இலங்கை செய்திகள்·1 min readநாட்டில் சற்றுமுன் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் சற்றுமுன் 356 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 33,146 ஆக அதிகரித்துள்ளது.