பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதில் தொடர்பான  தீர்மானம்

நாட்டில் கொவிட்-19 காரணமாக மூடப்பட்ட சிறுவர் பாடசாலைகள் மற்றும் கனிஷ்ட பிரிவுகளுக்கான பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது  தொடர்பாக இன்னும் இரண்டு வாரங்களில் தீர்மானிப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று  (14.12.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
டிரம்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு அதிரடி முடக்கம்; காரணம் என்ன?