நேற்றயைய தினத்தில் மட்டும் 655 கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 444 கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 75 பேரும் அம்பாறை 41 மாவட்டத்தில் பேரும் பதிவாகியுள்ளனர். ஏனைய 95 பேரும் வெவ்வேறு மாவட்டங்களில் பதிவாகியிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.