யாழில், கொவிட்-19 தொற்றின் காரணமாக மூடப்படும் பாடசாலைகள்

வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட தெல்லிப்பளை கல்வி கோட்டத்தில் உள்ளடங்கும் அனைத்தும் பாடசாலைகளும் மறுஅறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

இதற்கமைய வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுவில் கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட 33 பாடசாலைகளும், தெல்லிப்பளை கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட 40 பாடசாலைகளும் மறுஅறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
‘மருத்துவ பரிசோதனைக்கு சென்ற இளம்பெண்’… ‘ஸ்கேனில் கண்ட எதிர்பாராத காட்சி’… மருத்துவர்களையே ஒரு நிமிடம் அதிரவைத்த சம்பவம்!