நாட்டில் மற்றுமொரு ஆடைத்தொழிற்சாலை தொழிலாளர்களிற்கு கொவிட்-19 தொற்று!

மாத்தளை மாவட்டத்தின், நாவுல பகுதி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 25 பணியாளர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணபட்டுள்ளனர்.

தொழிற்சாலையில் பணியாற்றும் 300 தொழிலாளர்களிற்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் குறித்த பணியாளர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
பல லட்சம் ரூபா பெறுமதியான போ.தைப்பொருட்கள் மீ.ட்பு!