இலங்கையில் சற்றுமுன் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் சற்றுமுன் 632 கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், இலங்கையில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,007  ஆக அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையிலும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!