கொவிட்-19 தொற்றுலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொவிட்-19 தொற்றுலிருந்து 473 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதனடிப்படையில், இலங்கையில் கொவிட்-19  தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,304 ஆக அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
‘மாநகரம்’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் விஜய் சேதுபதி: அட இந்த கதாபாத்திரத்திலா நடிக்கிறாரு…