நாட்டில் அதிகரித்து செல்லும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 

இலங்கையில் இன்று 798 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 29,378 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் இனங்காணப்படுகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
திடீரென மைத்திரியை அழைத்த கோட்டாபய! காரணம் என்ன?