இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் இன்றைய தினத்தில் இதுவரை 535 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆக 47,840 அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
அப்பா இறந்துட்டாரு…’ ‘வீடு வெள்ளத்தில போய்டுச்சு..’ ‘லம்போர்கினி மேல பைத்தியம்…’ ‘ஆனா அவ்ளோ காசு இல்ல…’ – இளைஞர் செய்த ‘வேற லெவல்’ காரியம்…!