சற்று முன்னர் மேலும் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை

கொவிட்-19 மேலும் 377 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்,

இதனால் நாட்டில் இன்று 703 பேருக்கு கொவிட்-19 தொற்று  உறுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை  28,580 ஆக அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
திருமணத்திற்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மணமகள்