இலங்கையில் அதிகரித்து செல்லும் கொவிட்-19 தாக்கம்!

இலங்கையில் இன்றைய தினத்தில் 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 46,780 ஆக அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
லண்டன் வேலையை உதறிய தம்பதி’… 4 விதமாக பேசிய 4 பேர்’… இப்போ வருமானத்தை பார்த்து ஆடிப்போன அதே 4 பேர்!