யாழ் பல்கலைகழக மருத்துவபீட மாணவனுக்கும் கொவிட்-19 தொற்று!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மத்தறையை சேர்ந்த இந்த மாணவனின் தாயார் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

அதனை தொடர்ந்து இன்று மதியம் அவசர அவசரமாக மாணவனின் பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு, சோதனைக்குட்படுத்தப்பட்டபோதே மாணவனிற்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் புதிதாக பறவை இனம் கண்டுபிடிப்பு