அதிகரித்து செல்லும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை

கொவிட்-19 தொற்று இன்று 326 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தொற்றுறதி செய்யப்பட்டவர்களில் 154 பேர் சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் மேலும் அதிகரித்த கொவிட்-19 தொற்று!