மன்னாரில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் குடும்பம்

மன்னாரில் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை சோகத்தை எற்படுத்தியுள்ளது.

மன்னார், முருங்கன் பிட்டியை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க நிஷாந்தன் எனும் இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறியமுடிகிறது.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
நான் கிரிக்கெட்டை விடுறதுக்கு காரணமே அவரும், அவர் மனைவியும் தான்’… ‘வெளிச்சத்திற்கு வந்த சண்டை’… பரபரப்பைக் கிளப்பியுள்ள ஷெஹான் ஜயசூரிய…