நாட்டில் இன்று மேலும் அதிகரித்த கொவிட்-19 தொற்று

இலங்கையில் இன்று 362 கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஆகவே இலங்கையில் கொவிட்-19 தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 27,590ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 6993 பேர் கொவிட்-19 தொற்றினால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
யாழ்ப்பாணத்தில் புதிதாக இனங்காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்கள்