நாட்டில் அதிகரித்து செல்லும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் இன்றைய தினத்தில் 403 கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், இலங்கையில் கொவிட்-19 தொற்றைளர்களின் எண்ணிக்கை 44,774 ஆக அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கட்டாருக்கான புதிய இலங்கை தூதுவராக எம்.மொஹமட் நியமனம்