ஒரே நாளில் சாரதிக்கு அடித்த பேரதிர்ஷடம்… ‘மணப்பெண்ணின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா’…!

சவுதி அரேபியாவை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வர பெண் தனது கார் ஓட்டுனரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Sahoo bint Abdullah Al-Mahboob என்ற கோடீஸ்வர பெண்மணி தான் பாகிஸ்தானை சேர்ந்த தனது கார் ஓட்டுனரை மணந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மணப்பெண் Sahooவின் சொத்து மதிப்பு 8 billion அமெரிக்க டொலர்கள் என கூறப்படுகிறது. அவருக்கு மெக்கா, மெடினாவில் ஏராளமான சொத்துக்கள் உள்ளது.

மேலும் பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளிலும் சொத்துக்கள் உள்ளது. கொரோனா அச்சம் காரணமாகவே இவரின் திருமணம் மிக எளிமையாக நடந்துள்ளது.

இருந்த போதிலும் இது தொடர்பில் மணப்பெண் மற்றும் மணமகன் சார்பில்  எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் கொவிட்-19 ஆல் அதிகரிக்கும் மரணம்