பல கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் வைத்திருந்த நால்வர் கைது

சுமார் நூறு கோடி மதிப்பிலான போதைப்பொருள் வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை மாரவில பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய இந் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வெடிக்காத நிலையில் லோஞ்சர் ரக குண்டு ஒன்று மீட்பு