நாட்டில் அதிகரித்து செல்லும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் இன்றைய தினத்தில் இதுவரைக்கும் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 44,358 ஆக அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் இன்று அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்கள்