நாட்டில் கொவிட்-19 தொற்றினால் அதிகரித்து செல்லும் மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.

அலயாடிவெம்பு பிரதேசததை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவரும், அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் தர்கா நகரத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
நாட்டில் இவ்ளோ போலி மருத்துவர்களா? – மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!