என்ன ‘தங்கம்’ மாதிரி இருக்கு!.. மாதிரி எல்லாம் இல்ல… எல்லாமே ஒரிஜினல்!!.. 24 காரட் சொக்கத் தங்கத்தில் ‘பர்கர்’!.. உணவகத்தின் அசரவைக்கும் தயாரிப்பு!

அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ள 24 காரட் தங்கத்திலான பர்கர் உணவுப் பிரியர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

பொகாட்டாவில் உள்ள பிரபல உணவகம் இந்த பர்கரை அறிமுகப்படுத்தி உள்ளது. வழக்கமான இறைச்சி பர்கரின் மேற்பகுதியில் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டிருப்பதே இதன் தனிச்சிறப்பு ஆகும்.

அந்த உணவகம் சார்பில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட அந்த பர்கரின் வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. இந்த பர்கரின் விலை இலங்கை மதிப்பில் 4,100 ரூபாய் ஆகும்.

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கிளிநொச்சியில் ஏற்பட்ட கனமழையால் பல குடும்பங்கள் பாதிப்பு;  மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!