நாட்டில் இன்று முதல் பல கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் மீள திறப்பு

கடுமையான சுகாதாரமற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் இன்று மீள திறக்கப்படவுள்ளது.

எனினும் தனிமைப்படுத்தப்ட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மீள திறக்க அனுமதிக்கப்படாது.

இதன்போது திரையரங்குகளில் அதன் திறனில் 25 மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து சினிமா திரையரங்குகளும் கிருமி நீக்க தொற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சுகாதார வழிகாட்டுதல்களை அனைத்து பார்வையாளர்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய தை மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள திரையரங்குகளை திறக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
“நிச்சயம் இது ‘அது’ தான்…!” ‘பயங்கர’ காட்சியை கண்டு அலறிய பெண்… அவசர அவசரமாக ‘மோப்ப நாயுடன்’ வந்த காவல்துறை… அதிர்ச்சியை கொடுத்த ‘அதிரடி’ திருப்பம்!