இலங்கை செய்திகள்·1 min readஇலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றினால் ஏழு பேர் பலி நாட்டில் இன்று கொவிட்-19 தொற்றினால் இன்று ஏழு பேர் பலியாகியுள்ளனர். இதுவரையில் இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137ஆக அதிகரித்துள்ளது.