ஹரிஸ்கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் அறிமுக இயக்குனர் எலன் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் பியார் பிரேமா காதல்.
இப்படம் இளைஞர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.
தற்பொழுது இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளார்கள்.
இப்படத்திற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகியுள்ளது. தற்போது இத் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
#HEY We @elann_t @thisisysr are back once again & this one is gonna be super special… Get ready to be surprised real soon ⭐️❤️@Screensceneoffl pic.twitter.com/dQF2wD1AUb
— Harish Kalyan (@iamharishkalyan) December 5, 2020