நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (30.12.2020) மேலும் 698 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 34,623 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வாகனம் மோதியதில் தாயும் குழந்தையும் பலி