முதல் முறையாக கூட்டணி சேரும் இளையராஜா மற்றும் வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக கலக்கி வருபவர் வெற்றிமாறன். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் சூர்யா நடிப்பில் வாடிவாசல், சூரி நடிக்கும் படம் என பிசியாக உள்ளார்.

இந்நிலையில் தற்போது ஒரு செய்தி வைரலாகி வருகிறது. வெற்றிமாறன் சூரி இணையும்  படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருக்கிறாராம்.

வெற்றிமாறன்- இளையராஜா – பாரதிராஜா கூட்டணியில் ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த சுவாரஸ்ய காம்பினேஷன் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு