இலங்கையில் அதிகரித்து செல்லும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் இனறைய தினத்தில் மாத்திரம் 668 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,048 ஆக அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கள்ளக்காதலுடன் தங்கியிருந்த பெண் கொலை