கணவனின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான மனைவி

மாத்தளை நாவுல கொடஉல்பத்த பகுதியில் தனது மனைவியை சுட்டுக்கொன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாய் வாக்குவாதம் வலுப்பெற்றதை அடுத்து நேற்றிரவு (04) இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பயன்படுத்திய துப்பாக்கியும் இதன்போது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 57 வயதான பெண்ணொருவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
“நிச்சயம் இது ‘அது’ தான்…!” ‘பயங்கர’ காட்சியை கண்டு அலறிய பெண்… அவசர அவசரமாக ‘மோப்ப நாயுடன்’ வந்த காவல்துறை… அதிர்ச்சியை கொடுத்த ‘அதிரடி’ திருப்பம்!