நாட்டில் கொவிட்-19 தொற்றால்  அதிகரிக்கும் மரணம்

நாட்டில் நேற்றைய தினத்தில்க் அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இதன் பிரகாரம், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கனரக இயந்திரம் விபத்துக்குள்ளாகி ஒருவர் பலி