இலங்கையில் மேலும் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்கள்

இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுள்ளானவர்களின் எண்ணிக்கை ஆக 39,782 அதிகரித்துள்ளது.

இன்றைய தினத்தில் இனங்காணப்பட்ட  அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் வயல் நிலங்களை நாசம் செய்த யானைகள் : கண்ணீரில் விவசாயி