நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து பூரண  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் கொவிட்-19  தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (25.12.2020) மேலும் 771 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட்-19  தொற்றுக்குள்ளானவர்களில் 31,339 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் கொவிட்-19 தொற்றாளர்கள்