நாட்டில் இன்றைய தினத்தில் மேலும் அதிகரித்த கொவிட்-19 தொற்று!

நாட்டில் இன்றைய தினத்தில் மேலும் மாத்திரம் 588 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட்-19 கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 35,548 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 39,227ஆக அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் மேலும் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்கள்!