காதலியால் பறிபோன காதலனின் உயிர்!

ஹோமாகம பகுதியில் காதலர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது, காதலி தனது காதலனை கொலை செய்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹோமாகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாகும்புர பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை (23.12.20 20) இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹோமாகம காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கேற்ப விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தெய்யந்தர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை அடையாளம் கண்டுள்ளனர்.

சந்தேக நபரான பெண்ணை கைது செய்துள்ள காவல்துறை சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
யாழில் இடம்பெற்ற கோர விபத்து…!