இலங்கையில் அதிகரித்த கொவிட்-19 தொற்று

இலங்கையில் இன்று 406 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுள் 388 பேர் ஏற்கனவே கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கேரளாவை உலுக்கிய கன்னியாஸ்திரி அபயாவின் மர்மம் நிறைந்த கொலை வழக்கு…  28 வருடங்களுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு!