நேற்றைய நாளில் இனங்காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்கள் தொடர்பான விபரம்

நாட்டில் நேற்றைய தினத்தில் 521 பேருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது. இதுவரை இலங்கையில் கொவிட்-19 தொற்றுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 26,559 ஆக உயர்ந்துள்ளது. கொவிட்-19 தொற்றுதியானவர்களில் மேலும் 406 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கமைய கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 19,438 ஆக உயர்ந்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியா நகரில் வர்த்தகக நிலையங்கள் மூடல் : 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!