இன்றைய தினத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய பலர் கைது

இன்று (23.12.2020) காலை 6 மணிமுதல் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கடந்த ஐப்பசி 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 705 ஆக அதிகரித்துள்ளதென காவல்துறை ஊடகப் பேச்சாளரான பிரதிப் காவல்துறை அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிச் செல்லும் பயணிகள் மீது 11 இடங்களில் ரெப்பிட் என்டிஜன் சோதனை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கொவிட்-19 தொற்றுக்குள்ளான சிறைக்கைதிகள் தப்பியோட்டம்