நாட்டில் இன்றும் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை

நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 427 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 34,381 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றாளர் எண்ணிக்கை 38,058 ஆக அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் இளைஞர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுதி