ஐக்கிய இராச்சியத்திலிருந்து வரும் விமானங்கள் இரத்து

நாளை (23.12.2020) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் விமானங்கள் இரத்து செய்யப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
யாழில் ஏற்பட்ட சுழல்காற்றினால் பல வீடுகள் சேதம்