நாட்டில் இன்று மேலும் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை

இலங்கையில் இன்றைய தினத்தில் மேலும் 218 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்றைய தினத்தல் மாத்திரம் இதுவரை 364 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 37,625ஆக  அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இன்று முதல் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணிகள் மாற்றம்