நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (20) மேலும் 415 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில் 28,682 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
பல கட்டுப்பாடுகளுடன் மீள திறக்கப்படவுள்ள பேலியகொடை மீன் சந்தை