பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பான கல்வி அமைச்சின் அறிவிப்பு

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையான வகுப்புக்கள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளை எதிர்வரும் தை 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்ப்டுள்ளது.

இன்று (21.12.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
யாழில், கொவிட்-19 தொற்றின் காரணமாக மூடப்படும் பாடசாலைகள்