விக்ரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி

உலகம் முழுவதும் கொவிட்-19 காரணமாக அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டன. இதற்கு திரைப்படத்துறை மட்டும் விதிவிலக்கில்லை. கொவிட்-19 காரணமாக ஆறு மாதத்திற்கு மேலாக அனைத்து திரைப்படங்களின் படப்பிடிப்பும் தடைப்பட்டது, தற்பொழுது சில திரைப்படங்களின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது, அந்தவகையில்,

சீயான் விக்ரம் ஆறு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் திரைப்படம் தான் கோப்ரா(Cobra) இத்திரைப்படத்தை அஜய்ஞானமுத்து இயக்கிவருகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக இயக்குனர் அஜய்ஞானமுத்து தனது உத்தியோகபூர்வ ட்வீட்டர்(Twitter) பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவ் செய்தியால் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் பத்து வயது சிறுமிக்கு கொவிட்-19 தொற்று உறுதி!