இலங்கையில் தற்பொழுது லங்கன் பிரீம்யர் லீக் சுற்றுப்போட்டி கலை கட்டியுள்ளது. இன்றைய போட்டியில் ஜஃப்பனா ஸடாலின்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் மோதி கொள்கின்றன.
இதில் ஜஃப்பனா ஸடாலின்ஸ் சார்பாக விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது கன்னிப்போட்டியை லங்கன் பிரீம்யர் லீக் இல் விளையாடுகிறார். விஜயகாந்த் வியாஸ்காந்த் சிறப்பாக விளையாட வாழத்திகிறோம்.