இலங்கையில் மேலும் அதிகரிக்கும் கொவிட்-19  தாக்கம்

நாட்டில் நேற்றைய தினம் மேலும் புதிதாக 278 கொவிட்-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.இதன் போது நேற்றைய தினம் 628 கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,038 ஆக அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கொவிட்-19 தடுப்பூசி போடுவது பற்றி நாளை ஒத்திகை!